சிரிப்பு
ஒருவனை சிந்திக்கவும் ...
சீற்றமடையவும் வைக்கும் ...
இடம் பார்த்து சிரி...
அறிவோடு சிரி ....!!!
கூனியை பார்த்து ராமன்
சிரித்ததால் தான் ...
இராமாயணத்தில் துன்பத்தை ..
அனுபவித்தார் ராமன் ....!!!
ஒருவனை சிந்திக்கவும் ...
சீற்றமடையவும் வைக்கும் ...
இடம் பார்த்து சிரி...
அறிவோடு சிரி ....!!!
கூனியை பார்த்து ராமன்
சிரித்ததால் தான் ...
இராமாயணத்தில் துன்பத்தை ..
அனுபவித்தார் ராமன் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக