இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 அக்டோபர், 2014

தொலைபேசியில் காதல் ....!!!

நீ
என்னோடு பேச முடியாத ...
சூழ்நிலையில் -உன் ...
மூச்சு காற்றை என்றாலும் ...
தொலைபேசியில் பதிவு...
செய் - காற்றோசையுடன் ..
நான் வாழ்வேன் உயிரே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக