இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 அக்டோபர், 2014

உதட்டால் வலிகளை

காதலில் 
உதட்டால் இன்பம்  தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!

நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து 
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக