இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

கொடியது அவளின் சிரிப்பு ...!!!

அவள் சிரிப்பாள் தானே ...
நான் சின்னாபின்னமாகினேன் ...
அவள் வாய்க்குள் ஒரு சின்ன ..
சிரிப்பை சித்தாள் ....!!!

நான்
இப்போ சிரிப்பையே ..
தொலைத்து விட்டேன் ...
கொடிய விஷத்தை விட ..
கொடியது அவளின் சிரிப்பு ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக