பயப்பிடாதே .....
நீ தெரியாமல் என்னை ..
காதலித்துவிட்டாய்...
நான் உன்னை தொந்தரவு ..
செய்ய மாட்டேன் ...!!!
உன்னால் இழந்த என் ..
நிம்மதியை தேடுகிறேன் ...
கிடைக்க வாய்ப்பில்லை ..
என்றாலும் சின்ன ஆசையில் ...
உன்னிடம் தேடுகிறேன் ...!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
நீ தெரியாமல் என்னை ..
காதலித்துவிட்டாய்...
நான் உன்னை தொந்தரவு ..
செய்ய மாட்டேன் ...!!!
உன்னால் இழந்த என் ..
நிம்மதியை தேடுகிறேன் ...
கிடைக்க வாய்ப்பில்லை ..
என்றாலும் சின்ன ஆசையில் ...
உன்னிடம் தேடுகிறேன் ...!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக