இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

இதயம் தொடும் கவிதை

இல்லை உன் காதலை ..
நான் ஏற்க மாட்டேன் ...
நீ இன்னும் மனத்தால் ..
காதலிக்க வில்லை ....!!!

உனக்காக காத்திருப்பேன் ...
உனக்காகவே வாழுவேன் ...
உனக்காகவே இறப்பேன்....
உதட்டால் காதலிக்காதே ...
உயிரால் காதல் செய் உயிரே ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக