பார்த்தேன் உன்னை கூட்டத்தில் ...
மறந்தேன் நான் இருந்த இடத்தை ...
பறந்தேன் மனசிறகுடன் வானில் ...
இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!
அலைந்தேன் உன் பதிலுக்காய் ...
தொலைத்தேன் என் வாழ்க்கையை ....
புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ...
எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!
மறந்தேன் நான் இருந்த இடத்தை ...
பறந்தேன் மனசிறகுடன் வானில் ...
இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!
அலைந்தேன் உன் பதிலுக்காய் ...
தொலைத்தேன் என் வாழ்க்கையை ....
புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ...
எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக