இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

நீயும் .. நியமாவாய் ....!!!

என்னில் நியமாக இருந்த ..
காதலை உன்னிடம் தந்து ..
விட்டேன் - நீ இன்னும் ..
தரவில்லை ....!!!

நானும்
ஒருவகை ஏமாளிதான் ...
நிஜத்தை உன்னிடம் தந்து ..
நிழலில் வாழுகிறேன் ...
காத்திருக்கிறேன்  நீயும் ..
நியமாவாய் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக