அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 750 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நன்றி நன்றி
@@@@
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக