வீட்டார் எல்லோரும் சுற்றுலா
செல்கிறார்கள் - உனக்கும் ...
அது நன்றாக பிடிக்கும் ...!!!
வேண்டுமென்றே
பிடிக்காததுபோல் - நான் ...
வரவில்லை என்று மறுக்கிறாய் ...
படிக்க வேண்டும் என்று நடிக்கிறாய் ...
என்னை விட்டு ஒரு நொடி
இருக்க மாட்டாய் .... !!!
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!
செல்கிறார்கள் - உனக்கும் ...
அது நன்றாக பிடிக்கும் ...!!!
வேண்டுமென்றே
பிடிக்காததுபோல் - நான் ...
வரவில்லை என்று மறுக்கிறாய் ...
படிக்க வேண்டும் என்று நடிக்கிறாய் ...
என்னை விட்டு ஒரு நொடி
இருக்க மாட்டாய் .... !!!
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக