இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

உன்னை நேசிப்பதற்காக ....

உன்னை நேசித்த நொடியில் ....
இருந்து ஒன்றையே இன்றும்
ஜோசிக்கிறேன் ....!!!
உன்னை நேசிப்பதற்காக ....
என்னை நான் நேசிக்காமல் ..
விட்டதேன் ...?
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக