இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 ஜூலை, 2013

கே இனியவன் அம்மா கவிதைகள் (02)

சுகமான சுமையை
இடம் மாற்றினாள்
தெய்வம் தாய்
பிரசவத்திற்குப் பின்
வயிற்றில் இருந்த சுகத்தை 
இதயத்திற்கு....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக