❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 7 ஜூலை, 2013
கே இனியவன் அம்மா கவிதைகள்
தாயே ... என்னை ஈறேடுத்த ... கனப்பொழுதுவரை.... நான் தந்த வலிகள் ... ஆயிரம் ஆயிரம் ஆயிரம் .... அதற்காக தானா தாயே ... சிறு முள்ளு குற்றினாலும் ... அம்மா என்று காத்த வைக்கிறாய் ... என் ஆயுள் முழுவதும் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக