❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 7 ஜூலை, 2013
சேர்ந்து வாழ்கிறேன் ...!!!
கனவு வந்து போன பின்பும்
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல்
நீ வந்து போனதற்கான தடயங்களின்
நெஞ்சில் இருப்பதால் நினைவுகளுடன் ..
சேர்ந்து வாழ்கிறேன் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக