❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 8 ஜூலை, 2013
சற்று வேறுபடுகிறது ..
கூந்தலில் பூ இருந்தால் ... அழகு ...!!! ஆனால் உன்னிடத்தில் .. சற்று வேறுபடுகிறது .. உன் கூந்தலில் இருப்பதால் .. பூவுக்கு அழகு ...!!! பூவிலிருந்து வாசனைதானே .. வரவேண்டும் ...? இதென்ன..??? உன் கூந்தலிலிருந்து .. பூவாசனை வீசுகிறதே ..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக