இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூலை, 2013

புள்ளிக்கோலமே

காதல் வெண்பா 02
 புள்ளிக்கோலமே
*************************
எட்டு புள்ளிவைத்து நீபோட்ட 
  முற்றத்து கோலம் உள்ளுக்குள் 
கிள்ளிவைத்துச் சென்றாய்
  அடிமனதை!- தாமரையே 
நாளை வருவாயா கோலமிட 
  நானிருப்பேன் கால் கடுக்க 
காலை வரும்வரையில்
       காத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக