இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூலை, 2013

உனக்காகத்தான் ...!!!

வேண்டாம் விலத்திவிடு
காதலித்தது போதும் விலகிவிடு ..

தனியாக இருக்க என்னை.... 
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் அன்பே

பிணமாக நடக்க ஆசைப்படுகிறேன் 
உயிர் வேண்டாம் மரக்கட்டையாக ..
வாழ ஆசைப்படுகிறேன் ...

இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே அது உனக்காகத்தான் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக