தினம் தினம் வரும் பாதையை ...
எதிர்பார்க்கின்றேன்- நீ
வருவாய் -என !!!
தினம் தினம் கடிதம்
அனுப்புகின்றேன் நீ
பதில் கூறுவாய்- என..!!!
தினம் தினம் கவிதை
எழுதுகிறேன் -நீ
ரசிப்பாயென....!!!
தினம் தினம் உனக்காக
காத்திருக்கின்றேன்
கைப்பேசியில் -உன்
குரல் கேட்காதா -என ...!!!
தினம் தினம் -கோயில்
செல்லுகிறேன் -நீ
கிடைப்பாயென...!!!
எல்லாவிதத்திலும் ..
ஏமாந்தேன் -ஆனால்
உறுதியாக இருக்கிறேன் ..
நீ தான் என் காதலி ...!!!
எதிர்பார்க்கின்றேன்- நீ
வருவாய் -என !!!
தினம் தினம் கடிதம்
அனுப்புகின்றேன் நீ
பதில் கூறுவாய்- என..!!!
தினம் தினம் கவிதை
எழுதுகிறேன் -நீ
ரசிப்பாயென....!!!
தினம் தினம் உனக்காக
காத்திருக்கின்றேன்
கைப்பேசியில் -உன்
குரல் கேட்காதா -என ...!!!
தினம் தினம் -கோயில்
செல்லுகிறேன் -நீ
கிடைப்பாயென...!!!
எல்லாவிதத்திலும் ..
ஏமாந்தேன் -ஆனால்
உறுதியாக இருக்கிறேன் ..
நீ தான் என் காதலி ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக