தேவதையே .
உன்னிடம் பெறும் வரம்
என் காதலியிடம் பெற்றுக்
கொண்டிருக்கிறேன் .
ஆதியும் அந்தமும்
இல்லாதவள் நீ
ஒவ்வொரு கருணைச்செயலும்
காதல் தான் .!!!
*
*
*
*
*
*
அன்பு வாசகர்களே ...
கஸல் என்ற கவிதை தொகுப்பை ..தொடர்ந்து தரப்போகிறேன் ...
கஸல் என்றால் என்ன ..?...3 பிரிவாக கவிதை வரும் ஒருபந்தி மற்ற பந்திக்கு ..
தொடர்பு படாது ...ஆனால் கவிதையின் கருப்பொருள் காதல் வலிதான்..
இதில் சந்தோஷத்துக்கு இடமில்லை ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக