இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூலை, 2013

காதலித்து பார் ...

காதலித்து பார் ...
அற்புதமான ....
காதலை மட்டுமல்ல...
காதலின் சொத்தான ...
மௌனத்தையும் ..
கற்று கொள்வாய் ...
காதலின் சொத்து மௌனம் ..
இதுதான் காதலின் ..
பிரிவை பலவழிகளில் ..
தடுத்திருக்கிறது ...
காதலின் வலியை..
மௌனம்தான் மாற்றுகிறது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக