இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூலை, 2013

காற்றுக்கே பிடிக்கவில்லை ...

காற்றோடு ....
விளையாடிக் கொண்டிருந்த.....
உன் சேலைத் தலைப்பை .....
பிடித்தேன் ...
திடீரென தூக்கி வீசப்பட்டேன் ..
உணர்ந்தேன் ...
காற்றுக்கே பிடிக்கவில்லை ...
உன் சேலை தலைப்பை ..
தீண்டியது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக