கவிதை என்பது....
கவிதை என்பது....
எண்ணங்களின் பிரம்புத்தடி
சமுதாயத்தை புரட்டி எடுக்கும் ..
இயந்திரம் -செவியினூடாக..
சிந்தை கேட்டவரை கிழிக்கும் போர் வாள்
அடிமைகளை அழிக்கத்துடிப்பவனுக்கு...
அணுகுண்டு ...!!!
அதனால் தான் நான் பலமுறை சொன்னேன் ...
கவிதை பொழுது போக்கு கருவியல்ல .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக