இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 ஜூலை, 2013

என்ன செய்ய மகனே ...?

என்ன செய்ய மகனே ...?
கருவறை என்றால் ..
இருட்டறைதான் ...!!!
அதற்காக என்னை ..
இப்போ தனியே ...
இருட்டறையில் ...
வைத்துவிட்டு வெளியே ..
செல்கிறாயா ...?
பறவாயில்லை மகனே ...
அநாதை ஆச்சிரமத்தில் ..
இல்லாமல் உன் வீட்டில் தானே ..
இருக்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக