இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 ஜூலை, 2013

கருவறை

மாதக்கணக்கில் ...
கருவறை என்னும் ...
இருட்டறையில் ...
உன்னை சுமர்ந்தேன் ...
எனக்கு உன் வீட்டில் ...
ஒரு இருட்டறைகூடவா ..
இல்லை என்னை இருத்த ..
அநாதை இல்லத்தில் ..
வைத்துவிட்டாயே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக