❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 1 ஜூலை, 2013
காதல்...!
பேசுவதற்கு வார்த்தைகள் தேடப்படும் .... ஒத்திகை பார்க்கப்படும் ... கவிநயம் சரிபார்க்கப்படும் ... அத்தனையும் சொதப்பி .. பேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் காதல்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக