இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூலை, 2013

நடனமாடுகின்றன ...!!!

விண்ணில் நட்சத்திரம் ... 
நடனமாடுவதுபோல் ... 
மண்ணில் மழை ... 
நடனமாடுவதுபோல் ... 
என்னுள் 
உன் நினைவு .... 
நடனமாடுகின்றன ...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக