இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஜூலை, 2013

மூடும் வரை ...!!!

கனவு என்பது 
கண் திறக்கும் வரை... 
ஆனால், 
உன் நினைவு என்பது 
என் கண் இறுதியாக 
மூடும் வரை ...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக