❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 1 ஜூலை, 2013
உன்னை ஏன் சந்தித்தேன்
நான் பல முறை தனிமையில் .. இருந்து ... யோசித்தேன்... ஏன்? இந்த பூமியில் .... பிறந்தேன் என்று! இப்போ ... ஒவ்வொரு.... முறை யோசிக்கிறேன் .. உன்னை ஏன் சந்தித்தேன் என்று ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக