இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜூலை, 2014

இனிமையான காதல் கவிதைகள்








நீ வரும் வழிதான்
காதல் தேவதை வரும்
வானவில் பாதை ....!!!

வழிமேல் விழிசிமிட்டாமல்
உன்னை பார்த்து காத்து
கரைந்து கொண்டிருக்கிறேன் ...!!!

வந்தாய் உன் விழியால் என்
விழியை தாக்கினாய் ..
உயிரிலே கலந்தாய் .....!!!

இப்போ என்னை நினைத்து
துடிப்பதை விட உன்னை
நினைத்து துடிப்பதே என்
இதயத்துடிப்பு .....!!!

உன் கண்னை பார்த்து
காதல் கொண்டேன்
என்னையே உன்னிடம் இழந்து
விட்டேன் கண் (அழகியே )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக