நீ என்னை திட்டி விட்டு
வேதனை படும் போது
நீ பட்ட வதையை நான்
அறிவேன் .....!!!
என்னை
காயப்படுத்தனும் என்று
வேதனை படுத்தவில்லை
கடலிலும் ஆழமான காதல்
தானடி காரணம் ...!!!
வேதனை படும் போது
நீ பட்ட வதையை நான்
அறிவேன் .....!!!
என்னை
காயப்படுத்தனும் என்று
வேதனை படுத்தவில்லை
கடலிலும் ஆழமான காதல்
தானடி காரணம் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக