இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

நாம் போடும் முகமூடிகள் 02

பாசத்தை  உயிர் முழுதும் ....
உளம் முழுதும் வைத்து ....!!!
துடிக்கும் தந்தை -பிள்ளை
வாழ்க்கையில் தவறி விட....
கூடாது என்பதற்காக.....
தினமும் அணிவதும் ஒரு
வகை முகமூடி தான் ....!!!

இதயம் பன்னீரில் நீந்தும்
முகம் மட்டும் சுடு நீரில்
நீந்தும் ......!!!!



கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக