கைகள் சைகை காட்டும்
இதயங்கள் கட்டி பிடிக்கும்
பிரிவு
********************
கடிகாரத்தில் எடுத்தால் வாய்ப்பு போகும்
இதயத்தில் எடுத்தால் வாழ்க்கை போகும்
ஒய்வு
*********************
கருவறையை சுமக்கும் தெய்வம்
கருவறையில் இருக்கும் தெய்வம்
அம்மா
*********************
இதயங்கள் கட்டி பிடிக்கும்
பிரிவு
********************
கடிகாரத்தில் எடுத்தால் வாய்ப்பு போகும்
இதயத்தில் எடுத்தால் வாழ்க்கை போகும்
ஒய்வு
*********************
கருவறையை சுமக்கும் தெய்வம்
கருவறையில் இருக்கும் தெய்வம்
அம்மா
*********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக