இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

கண்ணீரால் எழுதுகிறேன் 03

இறந்து போன நட்புக்கும்
பிரிந்து போன காதலுக்கும்
எல்லோரும் செலுத்தும்
காணிக்கை கண்ணீர் ....!!!

இறைவன் தந்த அற்புத
நன்கொடை கண்ணீர்
அதனால் தான் நாம்
தப்பி பிழைத்து
வாழ்கிறோம் .......!!!



கே இனியவன்
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
கவிதை எண் 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக