இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

மொழியிழந்து வாழ்கிறேன் ...!!!

ஒரு புறம் மௌனத்துடன்
என்னை கடந்து சென்று
கொல்லுகிறாய் ...!!!

சற்று தூரம் சென்று
கண் சிமிட்டி என்னை
மறு உலகிற்கே
அனுப்புகிறாய் .....!!!

நீ அடிக்கடி இப்படிதான்
விழிகளால் பேசிவிட்டு
போகிறாய் நான் பேச
மொழியிழந்து வாழ்கிறேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக