இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜூலை, 2014

நினைத்தாலே வலிக்கிறது

என் இதயத்தை ஏனடி
முள் வேலியாக்கினாய்
நீ விடும் மூச்சு என் இதய
நரம்பு ஒவ்வொன்றையும்
முள் கம்பியாக்கிறது....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக