இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

இதுதான் தேவை

காதலுக்கு .......................இளமை
அனுபவத்துக்கு ...........  முதுமை
பண்பாட்டுக்கு...............  பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக