நீ துங்கும் போது தான்
இரவு அழகாகிறது
நீ தானே என் நிலவு ....!!!
நீ விழித்தெழும் போது
பகல் அழகாகிறது
நீ.. தானே என் சூரியன் ....!!!
நீ.. நீராடும் போது
அருவி அழகாகிறது
நீ ,,தான் என் மழைதுளி ....!!!
நீ பேசும் போது
காற்று அழகாகிறது
நீ ..தான் என் மூச்சு ...!!!
நீ சிரிக்கும் போது
பூக்கள் அழகாகிறது
நீ ..தான் என் காதல் பூ ....!!!
நீ பேசும் போது
கீதம் அழகாகிறது
நீ ,,தான் என் கானக்குயில் ...!!!
நீ நடக்கும் போது
பூமி அழகாகிறது
நீ ..தான் என் பூமாதேவி ...!!!
நீ உண்ணும் போது
என் தாயை நினைக்கிறேன்
நீ ..தான் என் அன்பு கடல் ....!!!
நீ எதை பார்த்தாலும் அதை
நானும் பார்க்கிறேன்
நீயே என் கரு விழி .....!!!
நீ வணங்கும் போது
குல தெய்வத்தை பார்கிறேன்
நீ என் குலதெய்வம் உயிரே ...!!!
இரவு அழகாகிறது
நீ தானே என் நிலவு ....!!!
நீ விழித்தெழும் போது
பகல் அழகாகிறது
நீ.. தானே என் சூரியன் ....!!!
நீ.. நீராடும் போது
அருவி அழகாகிறது
நீ ,,தான் என் மழைதுளி ....!!!
நீ பேசும் போது
காற்று அழகாகிறது
நீ ..தான் என் மூச்சு ...!!!
நீ சிரிக்கும் போது
பூக்கள் அழகாகிறது
நீ ..தான் என் காதல் பூ ....!!!
நீ பேசும் போது
கீதம் அழகாகிறது
நீ ,,தான் என் கானக்குயில் ...!!!
நீ நடக்கும் போது
பூமி அழகாகிறது
நீ ..தான் என் பூமாதேவி ...!!!
நீ உண்ணும் போது
என் தாயை நினைக்கிறேன்
நீ ..தான் என் அன்பு கடல் ....!!!
நீ எதை பார்த்தாலும் அதை
நானும் பார்க்கிறேன்
நீயே என் கரு விழி .....!!!
நீ வணங்கும் போது
குல தெய்வத்தை பார்கிறேன்
நீ என் குலதெய்வம் உயிரே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக