அழகாக
மின்னிக்கொண்டு
இருக்கிறது காதல் ....!
அருகில் இருந்தும் ஏனடி
தொலைவில் இருக்கும்
துன்பத்தை தருகிறாய் ...!
மௌனம் என்னை அணு
அணுவாய் கொல்கிறது
மௌனத்தை விட கொடிய
விஷம் ஏதுமில்லை உயிரே ...!!!
மின்னிக்கொண்டு
இருக்கிறது காதல் ....!
அருகில் இருந்தும் ஏனடி
தொலைவில் இருக்கும்
துன்பத்தை தருகிறாய் ...!
மௌனம் என்னை அணு
அணுவாய் கொல்கிறது
மௌனத்தை விட கொடிய
விஷம் ஏதுமில்லை உயிரே ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக