இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஜூலை, 2014

கே இனியவன் மூச்சு கவிதைகள்

மூச்சோடு
தொடங்கிய நம்
காதல் பேச்சோடு
போய்விட்டதடி   ....!!!

நித்தம் என் மூச்சில்
உன் சத்தம் கேட்கிறதடி
என் மூச்சே உன் பெயர்
தானே உயிரே ....!!!

முடிவில்லாத
உன் மௌனம் -என் மூச்சு
நிற்கும் போது என்றாலும்
பேச்சு வருமா ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக