வலையில்
சிக்கிய மீன் போல்
துடிக்கும் போது ....!!!
ஒவ்வொருவரும் தம்
வாழ்க்கையில் ஒரு
முக மூடியை
போடுகிறோம் .....!!!
இதயம் வெந்து சாகும்
முகம் மட்டும் சிரிக்கும்
முகமூடி போடுகிறோம்....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 01
சிக்கிய மீன் போல்
துடிக்கும் போது ....!!!
ஒவ்வொருவரும் தம்
வாழ்க்கையில் ஒரு
முக மூடியை
போடுகிறோம் .....!!!
இதயம் வெந்து சாகும்
முகம் மட்டும் சிரிக்கும்
முகமூடி போடுகிறோம்....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 01
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக