அதிகார முகமூடியை ..
போட்டுக்கொண்டு...
உறவுகளை நட்புக்களை ...
கட்டு படுத்தும் அதிகாரி...
வேலை நேரம் முடிந்த பின்
தனியே இருந்து துடிக்கும்
போது கிழிந்து அழுகிறது
முக மூடி .....!!!
என்னில்
விருப்பம் இல்லாதது
போல் நீ முக மூடி
போடுகிறாய்
உன் இதயம் உள்ளிருந்தே
என்னை பார்த்து
சிரிக்கிறது .....!!!
நீ நடிக்கிறாய் என்று
விழுந்து விழுந்து
சிரிக்கிறது .....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 09
போட்டுக்கொண்டு...
உறவுகளை நட்புக்களை ...
கட்டு படுத்தும் அதிகாரி...
வேலை நேரம் முடிந்த பின்
தனியே இருந்து துடிக்கும்
போது கிழிந்து அழுகிறது
முக மூடி .....!!!
என்னில்
விருப்பம் இல்லாதது
போல் நீ முக மூடி
போடுகிறாய்
உன் இதயம் உள்ளிருந்தே
என்னை பார்த்து
சிரிக்கிறது .....!!!
நீ நடிக்கிறாய் என்று
விழுந்து விழுந்து
சிரிக்கிறது .....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 09
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக