நேரத்துக்கு ..
ஏற்றால் போல் ...
முகமூடியை போட்டவன்
போற்றப்படுகிறான் ...
சமூக மதிப்புக்கு ...
உள் வருகிறான் -பாவம்...
உண்மை உள்ளதோடு...
வாழ்பவன் கையால் ...
ஆகாதவன் என்ற பட்டம் ..
பெறுகிறான் .....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 10
ஏற்றால் போல் ...
முகமூடியை போட்டவன்
போற்றப்படுகிறான் ...
சமூக மதிப்புக்கு ...
உள் வருகிறான் -பாவம்...
உண்மை உள்ளதோடு...
வாழ்பவன் கையால் ...
ஆகாதவன் என்ற பட்டம் ..
பெறுகிறான் .....!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக