இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜூலை, 2014

எனக்கு சுவாசம் தேவையில்லை ...!!!

நீ என்
இதயத்தில் மெழுகு திரியாய்
உருகுகிறாய் .....!!!

என்னில் எத்தனை
பித்தடி உனக்கு..
உன்னை நினைக்கும் போது
கண்ணில் ஒரு துளி
கண்ணீர் உன் காதல்
பித்துக்காய் வடிக்கிறேன் ...!!!

உனக்காக என் இதயம்
உருகாவிட்டால் எனக்கு
இதயம் தேவையில்லை
உனக்காக மூச்சு விடாவிட்டால்
எனக்கு சுவாசம் தேவையில்லை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக