கண்ணில் விழுந்தேன்
காதல் கொண்டேன் ..
கண்ணீரால் காதலை
வாழவைக்கிறேன் ....!!!
ஒவ்வொரு இரவும்
கனவில் காண்கிறேன்
உன்னை அல்ல உன்
கண்ணை ........!!!
கல்லுக்குள் ஈரம் உண்டு
கண்ணுக்குள் ஏன் நீ
வைத்திருக்கவில்லை ....!!!
காதல் கொண்டேன் ..
கண்ணீரால் காதலை
வாழவைக்கிறேன் ....!!!
ஒவ்வொரு இரவும்
கனவில் காண்கிறேன்
உன்னை அல்ல உன்
கண்ணை ........!!!
கல்லுக்குள் ஈரம் உண்டு
கண்ணுக்குள் ஏன் நீ
வைத்திருக்கவில்லை ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக