இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

அளவில்லாத
உன் நினைவையும்
வற்றாத கண்ணீரும்
என்னிடம் இருக்கிறது
உன்னை காதலித்ததால்
எனக்கு ..............
கிடைத்த சொத்து ..!!!



கே இனியவன்
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
கவிதை எண் 01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக