சிரிப்பை தந்து காதல்
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!
இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!
நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!
கஸல் 707
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!
இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!
நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!
கஸல் 707
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக