இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

நாம் போடும் முகமூடிகள் 05

முகத்துக்கு
ஏற்ற கண்ணாடி
அணிய வேண்டும் ....!!!

சூழ் நிலைக்கு ஏற்ற
முகமூடியை
போட வேண்டும் -சிலர்
பொருத்தம் அற்றதை
போட்டு வாழ்கையை
இழந்து விடுகின்றனர் ....!!!


கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக