இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

நாம் போடும் முகமூடிகள் 06

அழகான இந்த பூமியை
அசிங்கமாக்குகிறான்
மனிதன் .....!!!

பேராசை பகைமை
குரோதம் என்ற முக
மூடிகளை போட்டு ....!!!
முகத்திரையை கிழி
அகத்திரையை பார் ....!!!
ஞானி சொல்லும்
அறிவுரை ......!!!



கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக