நிஜ முகங்கள் முகமூடி
ஆகின்றன ...
முக மூடி முகங்கள்
நிஜமாய் நடிக்கின்றன
நடிப்பே காலத்தால்
நிஜமாகி விடுகின்றன ...!!!
மரண படுக்கையில்
இருக்கும் போது
நிஜமுகத்துக்காக முக
மூடி முகம் ஏங்குகிறது ...!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 07
ஆகின்றன ...
முக மூடி முகங்கள்
நிஜமாய் நடிக்கின்றன
நடிப்பே காலத்தால்
நிஜமாகி விடுகின்றன ...!!!
மரண படுக்கையில்
இருக்கும் போது
நிஜமுகத்துக்காக முக
மூடி முகம் ஏங்குகிறது ...!!!
கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 07
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக