காதல் வார்த்தை
காதல் வார்த்தை
தென்றலாகவும் வீசும்
புயலாகவும் வீசும்
தென்றலில்
மயங்க்கியவனும்
புத்திசாலியில்லை
புயலில் மிரண்டவனும்
புத்திசாளியில்லை
தென்றலை
ரசிக்காதவனும்
காதலன் இல்லை
புயலை
எதிர்கொள்லாதவனும்
காதலன் இல்லை ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக